Thursday, February 12, 2009

மங்களூர் போலீஸ் ...தமிழ் டவுட் ?

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ......

இதை சொன்னவர் கலைஞர், கொஞ்ச நாளாவே இதை பத்தி யோசிச்சி பார்த்திட்டு இருக்கேங்க, நமக்கு எதுவும் ரொம்ப எளிதா புரிந்து தொலைக்காது தவிர அரசியல் அறிவும் ரொம்ப கம்மி...
என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில் இதை சொன்னார், இதன் அர்த்தம் தான் என்னாங்க ???? ரொம்ப உணர்சிபுரனமான சொற்களாக இருக்கு...


தமிழுக்காக உணர்ச்சிவசப்பட்டவர் ..தமிழனுக்காக ஏணோ அமைதியாக இருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------
மங்களூர் எதுக்கு famous என்று யாருகாவது தெரியுமாங்க, ஓகே நானே சொல்லிடுறேன் ...moral policing. சிறு சிறு அமைப்புகள் இப்போது எப்படியாவது news la வரணும் என்றே இதை பண்றாங்க. இத மாதிரி காரியம் பண்ணும் பொது ஒரு சின்ன calculation பன்னுவாங்கலம், இதனால் வரும் police case, arrest மாதிரி தொல்லை எவ்வளவு , இதனால் வரும் publicity எவ்வளவு என்று ....இப்போதெல்லாம் இந்த calculationla அவர்களுக்கு கிடைக்கும் publicity எல்லாத்தையும் மிஞ்சிடுது

..உதாரணத்துக்கு mangalore pub attack பண்ண போகும் பொது, கூடவே media காரர்களையும் கூட அழைத்து சென்று இருக்கிறார்கள்... நம்ம media காரர்கள் சொல்லவே வேண்டாம் , பிரச்சனை என்று தெரிந்தும் எங்கடா போலீசிடம் சொன்னால், நமக்கு நல்ல வீடியோ கிடைக்காம போயிடும் என்று நினைத்து , படம் பிடித்து காட்டி விட்டார்கள் .. போலிசிடம் சொன்னால் கூட ஒன்னும் தடுத்திருக்க முடியாது, state home minister மற்றும் gov அப்படி..
-------------------------------------------------------------------------------------------------

No comments: