ரிச்சர்ட் கீர்..... ரொம்ப பிரபலமான ஹாலிவூட் நடிகர், ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி இந்திய வந்தார், AIDS விளிப்புனர்வுக்காக வந்தவர், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சில்பாவிடம் சில சில்மிஷம் பன்னார், அட உடனே ரொம்ப கற்பனை பண்ணாதீங்க, விழா மேடை ஒன்றில் அம்மணியை ரெண்டு சுத்து சுத்தி கன்னத்தில் பச்சக், நம்ம ஊரு செய்தி தாள்கள், மீடியா விடுவார்களா ? படத்தையும், வீடியோவையும் போட்டு போட்டு காமிச்சார்கள், கலாசார காவலர்கள் (moral police), அய்யகோ நெஞ்சம் பொறுக்குதில்லையே சொல்லிட்டு , கொடும்பாவிலாம் எரிச்சு, கடைசில நிதீமன்றத்துல ஒரு கேஸ் போட்டு, நீதிமன்றமும் அவர் கைது பண்ண சொல்லி அரச்ட் வார்ரன்ட் பிரப்பிச்சிது, இன்னும் கூட அந்த வார்ரன்ட் இருக்குங்க, அவர் இந்தியாவுக்கு அடுத்த தடவை வந்தா கண்டிப்பா கைது பண்ணுவாங்க, பொது சேவை,விழிப்புணர்வு சொல்லிட்டு அடிகடி இந்தியா வந்தவர், அதற்கு அப்புறம் இந்த பக்கம் தலை வச்சு கூட பார்கலை ....
அட இப்போ எதுக்குங்க பழைய விஷயத்தை கிளரிகிட்டு, இதை நான் எழுதிறேனு நீங்க நினைக்கலாம், விஷயம் இருக்குங்க, இங்க மற்றொரு ரிச்சர்ட் கீர், உருவாகிட்டு இருக்காருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆமாங்க இவர் தாங்க இந்தியாவின் ரிச்சர்ட் கீர் !
இந்த படம் செய்திகளில் ரொம்ப வெளிய வரவில்லை, எனக்கு தொடர் மின்னஞ்சலில் வந்தது, கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்தது, அதாங்க என்னுடைய பதிவில் போட்டேன் வேற எந்த காரணமும் இல்லை ....
Shame on you JEMO
8 years ago
No comments:
Post a Comment